கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களின் அத்துமீறல்களை நெறிப்படுத்தும் விதத்தில் பொதுநல வழக்கு தொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விரைவில் இந்த வழக்கு குறித்த செய்திகள் வெளிவரும்.
தங்கள் பாதிப்புகளையும், ஆலோசனைகளையும் மக்கள் சட்டம் வலைப்பதிவுக்கோ, கிரெடிட் கார்ட் வாட்ச் இணையதளத்துக்கோ அனுப்பினால் பேருதவியாக இருக்கும்.
Awareness is Good! But Action is Better!
-மக்கள் சட்டம் குழு
5 comments:
At last somebody come to rescue the victims of the Credit Card Sin.
It may be a soooooooo long legal ordeal. But don't give up your battle. Because the entire public is backing you and expecting your services.
Sincere Salute and Thanx.
I could not understand your motivation.
The Cartoons are super.
வேறு யாருக்கோ அனுப்பிய மடல் ஒன்று இங்கே தவறுதலாக வெளியாகிவிட்டது. அதனை நீக்கியுள்ளோம்.
-மக்கள் சட்டம் குழு.
ஐயா, யாரு பெத்த புள்ளைங்களோ, நீங்க நல்லா இருக்கணும். இந்த கெரகம் புடிச்ச கிரெடிட் கார்டு காரனுங்க பண்ற கூத்து தாங்கலய்யா. தாங்கல. சீக்கிரம் கேசப்போடுங்க.
எனக்கும் ஒரு பிரச்சனை இருக்கு. உங்க அட்ரஸ்க்கு நேர்ல வர்றேன்.
அத்தியாவசியமான முயற்சி.
இது குறித்து சமீபத்தில் ஒரு பத்திரிக்கை கூட விரிவாக எழுதி இருந்தது.
வங்கிகள் இதர வருமானம் என்ற பெயரில் 6000 கோடி ரூபாயை உபரியாக சம்பாதித்துள்ளன. இந்த வருமானம், பெரும்பாலும் பொது மக்களிடம் இருந்து சுரண்டப்பட்டவையே.
உங்கள் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று...
தொடருங்கள்...
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!