Monday, July 30, 2007

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

அரசின் செயல்பாடுகளை மக்கள் கண்காணிக்க உதவும் என்று கூறப்படும் "தகவல் உரிமைச் சட்ட"த்தின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள்.

எங்கள் பார்வைகளை வைக்கிறோம். தொடர்ந்து விவாதிப்போம்.

4 comments:

Anonymous said...

தகவல் பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாயை நீதிமன்ற கட்டண வில்லையாகவும் செலுத்தலாம்

_சிவராமன்

Anonymous said...

தகவல் உரிமைச் சட்டம் குறித்த விளக்கங்களை இணைத்துவிட்டு அது குறித்து அனுபவங்களை கூறுங்கள், எங்கள் பார்வைகளை கூறுகிறோம் என்று கூறியிருக்கிறீர்கள்.

அந்த சட்டத்தோடு முரண்படுகிறீர்கள் என்று கருத இடம் உள்ளது. அது குறித்தும் விரிவாக எழுதுங்கள்.

வாணியர் இளைஞர் நலச் சங்கம் said...

அய்யா,இந்த சட்டத்தின் மூலம் தனியார் கல்லூரிகளிடம் தகவல் பெற முடியுமா?

Anonymous said...

இன்று சென்னையில் போதிய அளவு மாநகராட்சி கழிப்பிடங்கள் காணபெருவதில்லை. இதனால் அல்லல் பெறுவோர் பலர், தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் நகரத்தில் உள்ள மொத்த கழிப்பிடங்கள் மற்றும் அதன் வசதி குறித்த விவரங்கள் பெற முடியுமா?
இவ்விவரங்கள் கொண்டு மாநகராட்சியின் மீது பொது நல வழக்கு கொணர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு பெற இயலுமா ?
ஏனெனில் கழிப்பிடங்கள் பலருக்கு வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் சமந்தபட்ட விஷயம்.
இது அடிப்படை உரிமையும் கூட...

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!