tag:blogger.com,1999:blog-3562483847473094400.post6088896172287019529..comments2023-09-05T18:26:27.056+05:30Comments on மக்கள் சட்டம் : ICICI அராஜகங்கள்மக்கள் சட்டம்http://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-25392824688896100252007-08-18T21:25:00.000+05:302007-08-18T21:25:00.000+05:30இந்த பதிவுக்கு பதிலாக "வங்கி கடனை கட்டாத நல்லவர்கள...இந்த பதிவுக்கு பதிலாக "வங்கி கடனை கட்டாத நல்லவர்களே?" என்று வேறொரு பதிவில் விவாதம் கிளம்பி உள்ளதே! உங்கள் பதில் என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-82802073383343763162007-08-18T19:14:00.000+05:302007-08-18T19:14:00.000+05:30ஐசிஐசிஐ மட்டும் இல்ல நைனா, இன்னும் நெறயா பாங்க்லயு...ஐசிஐசிஐ மட்டும் இல்ல நைனா, இன்னும் நெறயா பாங்க்லயும் இந்த பிரச்ன இருக்கு. நீதான் நைனா பொது நல வழக்கு மாதிரி எதுனா போட்டு அந்த கொலகார பாவிகள கட்டுப்படுத்தனும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-52595304978857214872007-08-18T17:16:00.000+05:302007-08-18T17:16:00.000+05:30உங்களது பதிவை நேற்றே பார்த்தேன். பதிலிட முடியாமல ப...உங்களது பதிவை நேற்றே பார்த்தேன். பதிலிட முடியாமல போய்விட்டது.

அருமையான சமூக சேவை செய்து வருகிறீர்கள். அதற்கு மிக்க நன்றி.

இன்றைய காலங்களில் வியாபாரிகள் ஆகட்டும் வங்கிகள் ஆகட்டும் இவ்வனைவரும் பொது மக்களான நுகர்வோர் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதல்லாமல் இவர்களின் இரத்தத்தை உறிந்தும் வருகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ளது போல் "Group actions" இந்தியாவிலும் வரவேண்டும். மிக விரைவில் பிரான்சிலும் இது அமலாகப் போகிறது.

அல்ப 15.000 ரூபாய்க்காக யாதய்யாவின் உயிரை சூறையாடிய இரவுடிக் கூட்டங்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.

ICICI இதில் சம்பந்தப்பட்டு இருக்குமேயானால், அதற்கு என் வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் சட்டம் ஆசிரியர் குழுவினருக்கு எனது நன்றி மேலும் ஆதரவினை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு மிகப்பெரிய போராட்டத்தின் ஆரம்பமே இது.

நுகர்வோர்கள் தங்களது உரிமைகளை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் விழிப்புடன் இருந்து முதலாளி வர்க்கங்கள் நமது உயிர்களை பலி வாங்காமல் இருக்க பாதுகாப்புடன் எச்சரிக்கையாக இருப்போம்!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-34658285750760502192007-08-18T17:08:00.000+05:302007-08-18T17:08:00.000+05:30இது மிகவும் வருத்தம் தரக் கூடிய செய்தி. அவர்களை நி...இது மிகவும் வருத்தம் தரக் கூடிய செய்தி. அவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும். பெரும்புள்ளிகள் கோடி கோடியாய் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுகிறார்கள், பாவம் ஏழைகளையோ இப்படி சிறிய தொகைக்காக துன்புறுத்துகிறார்கள். ஐசிஐசிஐ தனது அனுகுமுறையை மாற்ற வேண்டும் அல்லது மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து ஐசிஐசிஐ வங்கியை புறக்கணிக்க வேண்டும்!!Senthil Alagu Perumalhttps://www.blogger.com/profile/02948634901581246851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-3097870433704101462007-08-18T16:25:00.000+05:302007-08-18T16:25:00.000+05:30சட்டங்களைக் குறித்தான செய்திகளை மக்களுக்கு அறிமுகப...சட்டங்களைக் குறித்தான செய்திகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்தப் பதிவினை, திரு.மாலனின் உரையின் மூலம் அறிந்தேன், சட்டத்தினைக் குறித்தான பதிவுகள் அதிகம் வர வேண்டும் என்ற நெடுநாள் ஆதங்கத்தின் விளைவாக, எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்

பிரபு ராஜதுரை
வழக்குரைஞர்
http://marchoflaw.blogspot.com/PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-86738915554603625272007-08-18T08:54:00.000+05:302007-08-18T08:54:00.000+05:30நல்ல முயற்சி நண்பர்களே,தொடருங்கள்நல்ல முயற்சி நண்பர்களே,

தொடருங்கள்வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-90034084637907615232007-08-17T22:02:00.000+05:302007-08-17T22:02:00.000+05:30ICICIன் நீண்ட கால வாடிக்கையாளன் என்கிற முறையில் சொ...ICICIன் நீண்ட கால வாடிக்கையாளன் என்கிற முறையில் சொல்கிறேன்....நிச்சயமாக அவர்களின் அணுகு முறை மாறவேண்டும் அல்லது அதற்கான விலையை அவர்கள் தரவேண்டும்.பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-29526703568488281282007-08-17T19:40:00.000+05:302007-08-17T19:40:00.000+05:30Good effort. Keep it up.Good effort. Keep it up.Anonymousnoreply@blogger.com